உலகம் யாவையும்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும்நீக்கலும்நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

சொற்பொருள்: அலகு – அளவு

எல்லா உலகங்களையும் ‘உள எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர்.நாம் அவரையே சரண் அடைகிறோம்.

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை